Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்திற்கு இப்படி ஒரு செட் போடுகிறார்களா? - கசிந்த புதிய தகவல்

தல அஜித்தின் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பது தான் ரசிகர்களின் ஒரே கேள்வி. தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்ததால் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் துவங்காமல் தள்ளிபோனது.

இந்நிலையில் அடுத்த மாதம் 7ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ராமோஜி ஸ்டுடியோவில் ஒரு கிராமம் போன்ற செட் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அங்கு 30 நாட்களுக்கு ஷூட்டிங் நடைபெறுமாம். நயன்தாரா உட்பட மற்ற நடிகர்கள் பலரும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதே ஸ்டுடியோவில் தான் அஜித்தின் வீரம், வேதாளம் பட்ஙகளின் ஷூட்டிங்கும் நடந்தது குறிப்பிடத்தக்கது.