Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு போய் பின் விஜய் சேதுபதிக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்!

நடிகர் விஜய் சேதுபதியின் படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கனவே அவர் வருடத்திற்கு 6 படங்களை கொடுத்து வருகிறார். இது போக சில படங்களில் ஸ்பெஷல் கேரக்டர்களும் அவரை தேடி செல்கின்றன.

ஏற்கனவே அவருக்கு ஜுங்கா, 96, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என படங்கள் தயாராகி வருகிறது. அதே வேளையில் செக்க சிவந்த வானம், ரஜினிகாந்துடன் அடுத்த படம், தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படங்களில் அவர் நடிக்கிறார்.

இந்நிலையில் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு கடைசி விவசாயி என பெயர் வைத்திருக்கிறார்கள். விவசாயிகளும் வாழ்க்கையுடன் சிரிப்பும் கலந்திருக்குமாம்.

முதலில் ரஜினிக்கு போய் அவருக்கு நேரமில்லாமல் கடைசியில் விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளது.