Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோசமான ஆபாச பேச்சில் இருட்டு அறையில் முரட்டுகுத்து! படத்தில் இதுதான் முக்கிய விசயம் - டபுள் அர்த்தத்தில் பதில்

இருட்டு அறையில் முரட்டுகுத்து பேரை கேட்டதுமே முதலில் பலருக்கும் பக்கென இருந்திருக்கும். அடல்ட் ஜோக்ஸை விரும்பும் வயது வந்த ஆண்கள் பேசும் ஒரு விசயத்தை டைட்டிலாக வைத்தது தான் காரணம்.

ஏற்கனவே ஹரஹர மஹா தேவகி படத்தை இதே போல இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் சந்தோஷின் அடுத்த படம் தான் இது. மீண்டும் கௌதம் கார்த்திக் நடிக்க இரட்டை அர்த்தத்தில் பல வசனங்கள் இப்படத்தில்.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் இயக்குனரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதில் நாட்டில் ஏற்கனவே கற்பழிப்பு சம்பவங்கள் பெருகிவிட்டது..

இப்படியான படங்கள் வந்தால் குற்றம் மேலும் அதிகரிக்காதா என கேட்டனர். அதற்கு சந்தோஷ் இப்படத்தில் ஒரு அழகான மெசேஜ் இருக்கிறது. சொந்தக் கையில் சொர்க்கம் காணுவோம்.

வெளியில் போய் எதுவும் பண்ண வேண்டாம். அவங்கவங்களுக்கு கை இருக்கு என டபுள் அர்த்தத்தில் பேசினாராம்.