Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் அடுத்த ஸ்பெஷல் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளது. அரசியலுக்கு அவர் அடித்தளமிட்டுள்ள இந்நேரத்தில் அவருக்கு இது மேலும் சிறப்பு சேர்க்கும் என நம்பிக்கையும் உள்ளது.
இப்படம் நேற்றே வெளியாக இருந்தது. ஆனால் சினிமா ஸ்டிரைக் காரணமாக படம் வரும் ஜூன் மாதம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக வெளிவருகிறது. இப்படத்தில் தமிழர்களின் கதையை மையப்படுத்தியுள்ளது.
ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் மிகவும் கவர்ந்தது. இணையதளத்தில் அதிகமான பார்வைகளையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் மே 9 ல் வெளியாக இருக்கிறதாம்..