Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்காக சந்தோஷ் நாராயணன் எடுத்த பிரம்மாண்ட முயற்சி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கபாலி படத்தை தொடர்ந்து அவர் ரஜினிக்கு இசையமைப்பது இது இரண்டாவது முறை.

காலா படத்தின் பாடல்கள் வரும் மே 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

"ஒரே பாடலில் ஒரு மில்லியன் பேரின் குரலை பயன்படுத்தவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது காலா படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது" என சந்தோஷ் கூறியுள்ளார்.

இதுபற்றிய முழு தகவலை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.