Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோயினாகும் தெய்வமகள் வாணி போஜன்! முதல் படம் இதுதான்

தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். ஐந்து வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பான அந்த சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது.

வாணி போஜன் அதன் பிறகு எந்த புதிய சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாகவுள்ளதாக அறிவித்துள்ளார். My Son is Gay என்ற படத்தை இயக்கிய லோகேஷ் அடுத்து இயக்கவுள்ள N4 என்னும் படத்தில் தான் வாணி போஜன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சென்னை காசிமேடு துறைமுகம் சுற்றி நடப்பது போல கதை இருக்குமாம்.