Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா-மோகன்லால் பட ஹீரோயின் இவர்தானா?

தற்போது NBK படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதில் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

மேலும் இந்த படத்திற்கு யார் ஹீரோயின் என்பது தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. தற்போது வந்துள்ள தகவல்படி கே.வி.ஆனந்த் வனமகன் படத்தில் நடித்திருந்த சயிஷாவை அணுகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அவர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.