Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாரி 2 படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் - ரசிகர்கள் சர்ப்ரைஸ்

பிரேமம் புகழ் சாய் பல்லவி தமிழில் அறிமுகமான தியா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து அவர் தனுஷின் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார்.

பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தில் சாய் பல்லவியின் வேடம் பற்றி புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மாரி முதல் பாகத்தில் தனுஷ் ஆட்டோ ஓட்டுனராக தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.