Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதெல்லாம் இருக்கட்டும்! சூர்யா செய்த இந்த சாதனைய பாத்தீங்களா! ரசிகர்கள் செம கொண்டாட்டம்

நடிகர் சூர்யா தனக்கென ஒரு பாணியில் படத்தை தேர்தெடுப்பார். சில படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தாலும் பல படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.

மேலும் அவர் தன் படங்கள் மூலம் ரசிகர்கள் ட்ரண்ட் செட் செய்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு நல்ல உதாரணம் காக்க காக்க படத்தில் அவரின் போலிஸ் கெட்டப்.

தற்போது அவர் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

ஆனால் இப்படத்தில் வந்த சொடக்கு பாடல் சூப்பர் ஹிட்டானது. தற்போது இப்பாடல் இணையதளத்தில் 45 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.

இதற்காக சமூகவலைதளத்தில் #FASTEST45MILLIONVIDEOSONGSODAKKU என தனி டேக் போட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மறுபடியும் அந்த பாடலை பார்க்க விரும்புகிறீர்களா? உங்களுக்காக...