Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்63 பற்றி பரவிய வதந்தி - விஜய் தரப்பு விளக்கம்

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை யார் இயங்குவார்கள் என்பது பற்றித்தான் அடிக்கடி செய்திகள் பரவுகிறது.

ஏற்கனவே இயக்குனர் மோகன் ராஜா-விஜய் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் அது விஜய்64 படம் தான், அதற்கு முன்பு அமீருடன் விஜய்63-ல் விஜய் நடிப்பார் என இன்று தகவல் பரவியது.

ஆனால் விஜய் தரப்பு இந்த செய்தியை மறுத்துள்ளது. இது உறுதியான தகவல் இல்லை, வெறும் எதிர்பார்ப்பு தான் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.