Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெக்கமா இல்ல உங்களுக்கு? அதிமுக பாவம் பண்றீங்க - நடிகர் மயில்சாமி ஆவேச பேச்சு (வீடியோ)

நடிகர் மயில்சாமி இன்று நடந்த தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிசூடு பற்றி ஒரு பிரபல தொலைக்காட்சியில் விவாதத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் இந்த சம்பவம் பற்றி மிக ஆவேசமாக பேசினார். "மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஆலையை மூட வேண்டியது தானே. இவ்வளவு பிரச்சனை நடக்கும் போது கலெக்டர் எங்க போனார். அதிமுக ஆட்சியில் யாரும் நிம்மதியாக ரோட்டில் கூட நடந்து செல்ல முடியவில்லை. அவ்ளோ பாவம் பண்ணிருக்கீங்க" என மயில்சாமி கோபமாக கூறினார்.