Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் நடிக்கும் சாமி ஸ்கொயர் படத்தில் இப்படியும் ஒரு ஸ்பெஷலாம்!

விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வருகிறார். திருநெல்வேலி, தென்காசி என முந்தைய படம் போல ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், காமெடிக்கு சூரியும் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அவர் தெலுங்கில் பாரத் அனே நேனு, ரங்கஸ்தலம் என ஹிட் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வரும் 26 ம் தேதி வெளியாகவுள்ளதாம். படத்தில் டர்னக்கா என்ற பாடலுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. சிம்பொனிக் ஸ்டைலில் அவர் பாடல்களை உருவாக்கியுள்ளராம்.