Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் முக்கிய படத்தில் பிக்பாஸ் பிரபலத்தின் நெருங்கிய உறவினர்!

விஜய்க்கு பல படங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன. சில படங்கள் தோல்வியானாலும் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் அவரின் சில படங்கள் பிரச்சனைகளை சந்தித்து கால தாமதமாக வெளியானது.

அதில் ஒன்று தலைவா. அது ஏன்? என்ன பிரச்சனை என உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் அமலா பால் அவருக்கு ஜோடியா நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இதில் இன்னொரு விசயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தவர் நடிகை காயத்திரி. நடன இயக்குனரான இவரின் உறவினர் விஜய்யின் தலைவா படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளாராம்.

பழைய நினைவுகள் என தலைவா படத்தின் லோகோ அச்சிடப்பட்டிருந்த அவரது டி-சர்ட் ஒன்றின் புகைப்படத்தையும் பதிவிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.