Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதை விட கேவலம் வேறு எதுவும் கிடையாது! வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்

இயக்குனர் பாண்டி ராஜை பலருக்கும் தெரிந்திருக்கும். பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு என பல படங்களை கொடுத்தவர்.

அண்மையில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி அவர் மிகவும் கடுமையாக பேசியிருந்தார். இதில் அவர் இங்கு கார்ப்பொரேட் தான் அரசை நடத்துகிறது.

காற்றுக்காக, வாழ்வுக்காக போராடிய மக்களை சுட்டது வேதனைக்குறியது. அண்மையில் இந்த அரசை பற்றி கெட்டவார்த்தைகளால் திட்டி பேசிய வீடியோவை கண்டு அதிர்ச்சியானேன்.

இதை விட கேவலம் வேறு கிடையாது. மக்களின் கோபத்தை அதிகரிக்கிறார்கள். ஜெயலலிதா அம்மையாருக்காக தான் ஓட்டு போட்டார்கள். எதிர்கட்சிகள் ஆட்சியை கலைக்க இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும் என கேட்டுள்ளார்.