Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் படத்தை விட காலா படத்தை மிகவும் எதிர்பார்க்கும் முக்கிய திரையரங்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. நேற்று கூட டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படத்திற்கான விளம்பரங்கள் பெருமளவில் போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் முன்பதிவு முன்பே தொடங்கிவிட்டது. அதே வேளையில் கர்நாடகா சர்ச்சைகளும் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது சினிமா தியேட்டர்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கம் ஒன்று கடைசியாக விவேகம் படத்தின் சிறப்பை விட காலா அதிகமான முன்பதிவுகள் பெற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார்.