Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் காலா ட்ரைலர் செய்த சாதனை!

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் மீதான பரபரப்பு தொடங்கிவிட்டது. வரும் ஜூன் 7 ம் தேதி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தில் ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி என பல நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ட்ரைலர் நேற்று இரவு வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த காலா ட்ரைலரை இதுவரை 3.1 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். மேலும் 1.36 லட்சம் லைக்குகள், 19 ஆயிரம் டிஸ்லைக்குகளும் கிடைத்துள்ளது.

தமிழ் ட்ரைலரை தொடர்ந்து சில மணிநேரத்தில் தெலுங்கு ட்ரைலரும் வெளியானது. இதை 4.26 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்களாம்.