Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் விருதுகள் பற்றி வந்த புதிய அறிவிப்பு - புதிய தேதி மற்றும் இடம்

பல வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த வருடம் தான் விஜய் அவார்ட்ஸ் விருது விழா நடக்கவுள்ளது. போன வாரமே நடப்பதாக அறிவிக்கப்பட்ட இந்த விருது விழா, தூத்துக்குடியில் நடந்த போராட்டம் கலவரம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது விருது விழா நடக்கவுள்ள தேதி மற்றும் இடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் விஜய் விருது விழா நடைபெறவுள்ளது.

இதில் விஜய், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.