Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாரிபாட்டர் படத்தின் பிரபல நடிகருக்கு கல்யாணமாம்! மணப்பெண் இவர் தானாம்

ஹாரிபாட்டர் படத்தை யாரும் எளிதாக மறந்துவிட மாட்டோம் தானே. இந்த தொடர்களில் முக்கிய கேரக்டர் Neville Longbottom நம்மில் பலருக்கும் நினைவிருக்கும் தானே.

சிறு பையனாக நடிக்க தொடங்கிய Matthew Lewis ஒரு இளைஞராக, நடிகராக இந்த படத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். பல படங்களில் நடித்து வரும் இவர் ஏஞ்சலா ஜோன்ஸ் என்பவரை காதலித்து வந்தாராம்.

அவரின் தோழியாக இருந்த அந்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்துகொண்டாராம். சமூகவலைதளங்களில் அவரை பலரும் வாழ்த்தியுள்ளனர்.

🇬🇧🇺🇸

A post shared by Matthew Lewis (@mattdavelewis) on