Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்க சிவந்த வானம் ஹீரோயினுடன் சிம்பு - முதல் முறையாக வெளியான புகைப்படம்

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துவருகிறார். அதில் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் சிம்பு மற்றும் படக்குழு தற்போது செர்பியாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சிம்பு மற்றும் ஹீரோயின் Dayana Erappa ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் அது வைரலாகி வருகிறது.