Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் அது நடந்திடுமா? கமலை கிண்டலடித்த அரசியல் பிரமுகர்

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என கட்சியை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அரசியல் களம் காண அவர் மக்களிடையே நேரடியாக இறங்கிவிட்டார்.

அவர் தொடங்கிய செயலி (APP)யில் தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் அக்கிரமங்கள் குறித்த புகார்கள் நிறைய குவிந்து வருகிறதாம். ஆனாலும் அவர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் அவர் கர்நாடக முதல்வர் குமாரசாமியை காவிரி விசயம் தொடர்பாக நேரில் சந்தித்து வந்தார். இந்நிலையில் சினிமாவை போன்று அரசியலிலும் கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடுமா? என அவரை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.