Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு செக் வைக்கும் கர்நாடகா! இப்படி ஒரு அதிருப்தியான கண்டிசனாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் வெள்ளிகிழமை வெளியாகிறது. தமிழகம், வெளிநாடுகள் என பல இடங்களில் இப்படம் வரவுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மட்டும் எதிர்ப்பு அதிகமாகியுள்ளது.

இதற்காக தயாரிப்பாளர் சங்கம், நடிகர் பிரகாஷ் ராஜ், செயலாளர் கதிரேசன் ஆகியோரை கர்நாடகம் திரைப்பட வர்த்தக சபையிடம் பேச்சு வார்த்தை நடந்த அனுப்பியுள்ளது.

இந்த பேச்சு வார்த்தை கர்நாடக சபை தலைவர் சாரா கோவிந்த் ரஜினிக்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம். இதில் காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளாராம்.