Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்திற்காக தனியார் நிறுவனத்தில் நடந்த விசயம்! எத்தனை பேருக்கு இது தெரியும்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு. ரசிகர்களை பொருத்தவரை மகிழ்ச்சி. அரசியல் வாதிகள் மத்தியில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி.

வரும் வெள்ளி கிழமை படம் வெளியாகவுள்ள நிலையில் கர்நாடகாவில் ஒரு பக்கம் எதிர்ப்பு நிலவியுள்ளது. ஆனால் படம் வெளியாகும் என்ற முயற்சியில் தனுஷ் இறங்கியுள்ளார்.

கேரளாவில் மட்டும் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் தனியார் ஐடி நிறுவனம் ஒன்று ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ரிலீஸ் அன்று விடுமுறை அளித்துள்ளது.

இதனால் எங்களுக்கு இது போல கொடுக்க மாட்டார்களா என மற்ற நிறுவன ஊழியர்களுக்கும் கேள்வி எழுந்துள்ளது.