Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

நடிகர் சிம்பு அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி சேரவுள்ளார். இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்.

சில வருடங்கள் முன்பே இருவரும் இணைந்து பில்லா 3 படம் எடுக்க முடிவெடுத்து அறிவித்தனர். அந்த படம் இதுவாக இருக்குமோ என ரசிகர்கள்எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் சிம்பு வெங்கட் பிரபு இணையும் படத்திற்கு மங்காத்தா 2 என பெயர் வைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்பது தான் தற்போதைக்கு ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு.