Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பெயரை சொன்னதற்கே இப்படியென்றால், உண்மையில்..! ஆச்சர்யப்பட்ட பிரபல சீரியல் நடிகை

விருது விழாக்களில் நடிகர் விஜய் பெயர் சொன்னாலே போதும், ரசிகர்களிடம் எப்படி ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

சமீபத்தில் விஜய்யின் 44 வது பிறந்தநாளை ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடினர். அன்று சினிமா துறை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களை விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தனர்.

அப்படிதான் பிரபல சீரியல் நடிகை சித்து இன்ஸ்டாகிராமில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ பதிவிட்டார். அந்த விடியோவுக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்ததை பார்த்து அவரே ஷாக் ஆகியுள்ளார்.

"விஜய் பெயரை சொன்னதற்கே இவ்வளவு ரசிகர்கள் என்றால், உண்மையில் விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள்" என அவர் ஆச்சர்யமாக பேசியுள்ளார்.

HBD THALAPATHY😍😍😍😍😍😍😍😍

A post shared by Chithu VJ (@chithuvj) on