Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் ரீமேக் படத்தின் சாதனையை பின்னுக்கு தள்ளிய முக்கிய நடிகர்!

விஜய் நடிப்பில் பல படங்கள் வெளியாக வசூல் சாதனை படைத்ததுண்டு. இதில் சில முக்கிய படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் ஆனதும் உண்டு.

அந்த வகையில் பிரபு தேவா இயக்கிய போக்கிரி படம் கடந்த 2007 ல் வெளியானது. 200 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆஃபிசில் 24 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

பின்னர் இப்படம் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க போக்கிரி என அதே பெயரி வெளியானது. இன்று வரை இப்படம் அங்குள்ள முக்கிய திரையரங்கில் 1.61 கோடி வசூலித்ததோடு Highest theatre gross என இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் அண்மையில் ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் 1.62 கோடி பெற்று போக்கிரி படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.