Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொட்டிய தூக்கிட்டு போய்கிட்டே இரு! மனைவியை ஏன் இப்படி திட்டினார் தாடி பாலாஜி?

நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக வந்துள்ளனர்.

பிரிந்த மனைவியுடன் மீண்டும் சேர்வதற்காகத்தான் நான் வீட்டுக்கு வருகிறேன் என முதலிலேயே அவர் கூறினார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவியாக உள்ள நித்யா பாலாஜியை பார்த்து பாலாஜி இன்று "பொட்டிய தூக்கிட்டு போய்கிட்டே இரு" என கூறினார்.

வீட்டில் தலைவர் செய்யவேண்டிய வேலையை ஒழுங்காக செய் இல்லையென்றால் வீணாக சிக்கல் வருகிறது. இல்லையென்றால் பொட்டியை தூக்கிட்டு போய்டு. நீ இங்கே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனால் தான் இந்த அட்வைஸ் செய்கிறேன் என பாலாஜி கூறினார்.