Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்

சில நாட்கள் முன்பு சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் ஒரு புதிய படம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

அது பில்லா 3 அல்லது மங்காத்தா 2 ஆக இருக்கலாம் என்றும் செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வெங்கட் பிரபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது புது ஸ்கிரிப்ட், எந்த படத்தின் இரண்டாம் பாகமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.