Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலா படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை! ரசிகர்கள் சர்ப்ரைஸ்

விக்ரமின் மகன் துருவ் நடிக்க பாலா இயக்கிவரும் படம் வர்மா. இதன் ஷூட்டிங் தற்போது பரபரப்பாக நடந்துவருகிறது.

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை ரைசா. அதன்பிறகு அவருக்கு அதிக ரசிகர்கள் வந்துவிட்டனர். அவர் அதன்பிறகு ஹீரோயினாக நடித்த பியார் பிரேமா காதல் படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.

இந்நிலையில் அவர் அடுத்து பாலா இயக்கும் வர்மா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடிவுள்ளாராம். அதற்கான ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.