Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களுக்கு பின்னால்! கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் உண்மை தகவல்

நடிகை சன்னி லியோன் என்றால் உலகம் முழுக்க பரவலாக இவரை பற்றி தெரிந்துவைத்திருப்பார்கள். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை. முன்னணி நடிகர்களுடன் கவர்ச்சி தோற்றத்தில் பல படங்களில் நடித்தும் பாடல்களுக்கு ஆடியும் உள்ளார். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து செட்டிலாகிவிட்டார்.

அவருக்கான மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது. ஆனால் அவர் இந்த நிலைக்கு வர மிகவும் கஷ்டப்பட்டுள்ளாராம். தற்போது அவரின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் அண்மையில் படம் குறித்து பேட்டியளித்துள்ளார். இதில் அவரிடம் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்களும், ஆபாச படத்தில் நடிக்கும் பெண்களும் ஒன்று தான் என இந்தியாவில் உள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு அவர் எல்லா பெண்களுக்கு இருக்கும் ஒரு ஒற்றுமை தைரியம் தான் என கூறியுள்ளார்.