விஜய்யின் படங்களில் ஆகசன்களுக்கும், காமெடிகளுக்கு பஞ்சமிருக்காது. அவரே சில படங்களில் காமெடியும் செய்வார். இது இயல்பான குறும்பான காமெடிகளாக ரசிக்கும் படி இருக்கும்.
அதில் பகவதி படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிவர் வெங்கடேஷ். விஜய்க்கு ஜோடியாக ரீமாசென் நடிக்க காமெடிக்கு வடிவேலு, இசைக்கு தேவா என கூடியிருந்தனர்.
தற்போது இந்த படத்தை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருக்கிறார் இளம் நடிகை சுபிக்ஷா கூறியுள்ளார். இவர் விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா 2 படத்தில் நடித்துள்ளார்.
மேலும் அவர் விஜய் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார் என கூறியுள்ளார்.