Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த அசிங்கம் தேவைதானா! கமலிடம் மாட்டிக்கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. இந்த முன்பு போல் இல்லை என்ற கருத்து இருந்து வந்தாலும் வழக்கம் போல கமல் ஹாசன் வரும் வார இறுதி நிகழ்ச்சிக்கு எப்போதுமே வரவேற்பு தான்.

இந்த நிலையில் போட்டியாளர்கள் யாரும் அவர்களாக இல்லை என்பது அண்மையில் உள்ளே சென்று தமிழ் பாடம் எடுத்து சீசன் 1 வெற்றியாளர் சினேகனின் கருத்து. இந்நிலையில் தற்போது புதிய புரொமோ வெளியாயுள்ளது.

இதில் கமல்ஹாசன் கையில் இரண்டு பொம்மைகளை வைத்து இதில் ஜால்ரா யார் என பொன்னம்பலத்திடம் கேட்க அவர் அத்தனை பேரின் முன்பும் மும்தாஜ் தான் என சொல்கிறார்.

இதனால் மும்தாஜ் கடுப்பாகிறார். ஒருபுறம் இதே கேள்வியை மும்தாஜிடம் கேட்க அவர் வைஷ்ணவி தான் என சொல்ல அவரோ ஜால்ரா என்றால் அர்த்தம் என்ன கமலிடம் கேட்க அவர் ஜிஞ்சா ஜிஞ்சா என பாடுகிறார்.