Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவாக மாறிய பெண்! இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஷகீலா. மலையாள படங்கள் பலவற்றில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர்கள். அவருக்கு வயது எல்லை கடந்த பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து இங்கும் தன்னை நிலைநாட்டியவர் அவர். தற்போது அவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இது பலரையும் ஈர்த்துள்ளது. இதில் ரிச்சா மலையாள பாரம்பரிய பட்டு உடையில் இருப்பது போல உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் எடுக்கப்பட்டுள்ளது.