Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தில் இப்படி ஒரு சீன் இருக்கு! - ராதாரவி பேட்டியை கேட்டு ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. முருகதாஸ் இயக்கிவரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள ராதாரவி அளித்துள்ள பேட்டியில் படத்தில் வரும் முக்கிய சீன் பற்றி கூறியுள்ளார்.

அண்ணாமலை படத்தில் வில்லனாக நடித்திருந்த ராதாரவி பேசும் வசனத்தை ரஜினி ஒரு இடத்தில் திரும்ப அவரிடமே மாஸாக பேசுவார். (வீட்டை ஏலம் விடும்போது விலை அதிகம் ஏற்றிவிட்டு, கார் பார்க்கிங்கில் ரஜினி ராதாரவியிடம் பேசும் சீன் தான் அது.)

அது போல சர்கார் படத்தில் ஒரு சீன் இருக்குமாம். இதை கேட்டு தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.