Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்

கமல்ஹாசன் சினிமா , அரசியல் என செம்ம பிஸியாக இருக்கின்றார். நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் நடிப்பில் விஸ்வரூபம்-2 திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படம் வரும் அதே நாளில் தான் கோலமாவு கோகிலா வரவிருந்தது. பின் அப்படம் தள்ளி சென்று விஸ்வரூபம்-2விற்கு வழிவிட்டது.

தற்போது கிடைத்த தகவலின்படி விஸ்வரூபம்-2வுடன் யுவன் தயாரித்த பியார் பிரேமா காதல் படமும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் யுவன் மற்றும் கமல் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.