Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மெர்சல்.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த இப்படம் ரூ. 250 கோடி வரை வசூல் செய்தது.

தற்போது பிரபல வானொலி நிறுவனம் நடத்தும் #CityCineAwardsTamil விருதில் இப்படம் மட்டுமல்லாது படத்தில் பணியாற்றிய பலரும் விருதை வென்றுள்ளனர்.

  • Fav Hero :- Vijay
  • Fav Director :- Atlee
  • Fav Music Director :- A R Rahman
  • Fav Singer Male :- A R Rahman
  • Fav Comedian :- Yogi Babu
  • Fav Supporting Actor :- SJ Surya
  • Fav Movie :- Mersal
  • Fav Lyricst :- Vivek