Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமீர் கானை இயக்குகிறேனா? பா.ரஞ்சித் பேட்டி

காலா படத்திற்கு பிறகு பா.ரஞ்சித்தின் புகழ் பாலிவுட் வரை பரவிவிட்டது. அடுத்து அவர் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. அது வரலாற்று படமாக இருக்கும் என்றும் கூட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது இது பற்றி பேட்டியளித்துள்ள பா.ரஞ்சித் பாலிவுட் படம் இயக்குவது உண்மை தான் என தெரிவித்துள்ளார்.

அந்த படத்தில் அமீர் கான் தான் ஹீரோவா என கேட்டதற்கு, "இன்னும் ஹீரோ உறுதி செய்யப்படவில்லை" என கூறியுள்ளார்.