Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி படத்தின் முந்தைய பகுதி - டீஸர் இதோ

இந்திய சினிமா பாக்ஸ்ஆபிஸ் ரெகார்ட் பற்றி பேசினாலே ராஜமௌலியின் பாகுபலி படம் நிச்சயம் அந்த பட்டியலில் இருக்கும். அந்த அளவுக்கு வசூல் சாதனை படைத்த படம் அது.

2000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ள இந்த படத்தில் பாகுபலி பிறந்தது, வளர்ந்தது பின் கொல்லப்பட்டது முதல் அவர் மகன் மகிழ்மதியின் ராஜா ஆவது வரை காட்டப்பட்டிருக்கும்.

இந்நிலையில் இந்த படத்திற்கு முன் என்ன நடந்தது என்பதை காட்டும் சீரியல் ஒன்றை நெட்பிலிக்ஸ் சீரியலாக தயாரிக்கவுள்ளது.

ஒரு சீசனில் சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) வளர்ந்தது முதல் ராணி ஆனது வரை காட்டப்படுமாம். மொத்தம் 9 எபிசோடுகள் இந்த சீசனில் இருக்கும் என Netflix அறிவித்துள்ளது.

இதற்காண டீசரும் தற்போது வெளிவந்துள்ளது.