Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை? - கமலுக்கு புதிய சிக்கல்

விஸ்வரூபம்-2 படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனை பல்வேறு இடங்களில் அதை விளம்பரப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு தடை கோரி பிரமீட் சாய் மீரா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கொடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்.