Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் சீமராஜா பாடல்கள் இதோ

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்துவருகிறது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது பாடல்கள் வெளியாகியுள்ளது.

பாடல்களை கேட்க இங்கே கிளிக் செய்யவும்.