Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். கம்யூனிசம் கொள்கைகளை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதோ என போஸ்டர் சொல்லிவிட்டது.

இதற்கு முன்பு அவரின் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

மேலும் படத்தின் சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் பட்டி தொட்டி எல்லாம் செம ஹிட். அனிருத் இசையமைப்பில் வந்த பாடல் பலருக்கும் விருப்பபாடலாக மாறி ஆட்டம் போட வைத்தது.

இந்நிலையில் youtube ல் இப்பாடல் வீடியோ 53 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.