Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகருடன் மிக நெருக்கமாக லிப் லாக் முத்தம்! டாப்சியால் ரசிகர்கள் ஷாக்

நடிகை டாப்சியை இன்னும் நம் தமிழ் சினிமா ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். ஆடுகளம் படத்தின் தனுஷ் ஜோடியாக நடித்து அசத்தியவர்.

அவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தஞ்சம் அடைந்துவிட்டார். அண்மைகாலமாக சமூகவலைதளங்களில் சர்ச்சைகளில் அவரின் பெயர் அடிபட்டு வருகிறது.

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் அவர் பிரபல நடிரான விக்கி கௌசல் உடன் Manmarziyaan என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இருவரும் மிக நெருக்கமாக லிப் லாக் முத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இது ரசிகர்கள் பலரையும் பேசவைத்துள்ளது.