Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பயங்கரமா.. மாஸா பண்ணனும்! விஜய்63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி

இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக தளபதி விஜையுடன் கூட்டணி சேரவுள்ளார். மெர்சல் கூட்டணி மீண்டும் இணைவதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேட்டியளித்துள்ள அட்லீ "படத்தின் கதை பயங்கரமா வந்திட்டிருக்கு.. இன்னொரு தளத்திற்கு கொண்டு போகணும்னு வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். கூடிய சீக்கிரமே பயங்கரமா, மாசான ஒரு அறிவிப்பு வரும்" என கூறியுள்ளார்.

"இந்த முறை நான் பயப்படுவே மாட்டேன். தைரியம் அதிகமாகியிருக்கிறது. அதனால் இதுவரை பண்ணாத ஒன்னு பயங்கரமா பண்ணனும்னு நினைக்கிறேன்" எனவும் அட்லீ தெரிவித்துள்ளார்.