Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் டீஸர் தேதி வெளிவந்தது - கொண்டாட தயாராகும் தளபதி ரசிகர்கள்

தளபதி விஜய்யின் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. பரபரப்பாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது.

சமீபத்தில் தான் படக்குழு அமெரிக்காவில் இருந்து ஷூட்டிங்கை முடித்து திரும்பியுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்கிற தகவல் கசிந்துள்ளது.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள டீஸர் வரும் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகலாம் என கூறப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக அதை கொண்டாட ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர்.