Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்!

விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார். ஷூட்டிங் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. அவரின் படங்களும், கதைகளும் எப்போதும் தனியே தெரியும்.

அவரை தற்போது மிகவும் கவர்ந்துள்ள விசயம் சமந்தா நடித்துள்ள யூ டர்ன் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இது குறித்து அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நான் இந்த ட்ரைலரை விரும்புகிறேன். படக்குழுவுக்கு என வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.