Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்கச்சிவந்த வானம் படத்தில் இந்த ஹீரோவுக்கு ஜோடி இந்த நடிகை தானாம்!

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் படம் செக்கச்சிவந்த வானம். இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஜோதிகா, அருண் விஜய் என பலர் நடிக்கிறார்கள்.

மேலும் மன்சூர் அலிகான், பிரகாஷ் ராஜ், அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா என பலர் இதில் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். அண்மைக்காலமாக இப்படத்தில் இருந்து ஒவ்வொரு கேரக்டர் பற்றிய போஸ்டர்கள் வெளியானது.

இந்நிலையில் அடுத்த போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக தான் ஜோதிகா நடிக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது.