Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன ஸ்பீடு.. சர்கார் அப்டேட்காக ரசிகர் செய்த வேலையை பாருங்கள்

தற்போது விஜய்யின் சர்கார் பாடல்கள் வெளியீட்டு விழா பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இன்று மாலை புதிய அப்டேட் வருகிறது என மதியமே அறிவித்துவிட்டனர்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் போஸ்டர் வெளியிட்டு அக்டோபர் 2ம் தேதி இசை வெளியீடு இருக்கும் என மாலை அறிவித்தனர்.

இது ஏற்கனவே தெரிந்த தகவல் தான். அதனால் டீசர் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

இருப்பினும் தென்காசி ரசிகர் ஒருவர் வெளியான புதிய போஸ்ட்டரையும், வெளியான கொஞ்ச நேரத்தில் பிரிண்ட் செய்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

நீங்களே பாருங்கள்..