Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்புக்கிடையில் ரஜினி 165! தற்போது என்ன நடக்கிறது - புகைப்படத்துடன் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். கதை குறித்த தகவல்கள் உலாவி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் வட இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரிஷா, சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாஸூதின் சித்திக் ஆகியோரும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்திற்காக நவாஸூதீன் தன்னுடைய டையலாக்குக்காக முன்னோட்டத்தில் இருக்கிறாராம். ரஜினியின் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

இத்தகவலை அவர் புகைப்படத்துடன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை இயக்குனரும் வரவேற்றுள்ளார்.