Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தாமதமாக வெளியானாலும் இமைக்கா நொடிகள் முதல் நாளில் இவ்வளவு வசூலா?

நயன்தாரா நடித்திருந்த இமைக்கா நொடிகள் படம் வியாழக்கிழமை வெளியானது. ஆனால் சில பிரச்னைகளால் படரிலீஸ் தடைபட்டு இரவு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டன.

இருப்பினும் படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக படத்தை பார்த்து வருகின்றனர்.

லேட்டாக வெளியானாலும் முதல் நாளில் சென்னையில் மட்டும் இந்த படம் 11 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல். ஒரு ஷோ மட்டும் திரையிடப்பட்டு இவ்வளவு வசூல் ஆகியுள்ளது ஆச்சர்யம் அளித்துள்ளது.