Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் மெகா விருந்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு செம விருந்து இதோ!

மெர்சல் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பெரும் சாதனைகளை குவித்த படம். வசூலில் ரூ 250 கோடிகளை தாண்டியது. பல விருதுகளை குவித்தது. இன்னும் சாதனைகள் தொடர்ந்து வருகிறது.

சர்வதேச அளவிலும் இப்படம் பெற்றுவருகிறது. இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்படியாக லைவ் மூலம் ஒரு இசை விருந்தை ரஹ்மான் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அவர் அடுத்த சர்க்கார் படத்திற்கும் இசையமைத்து வருவது பலருக்கும் தெரிந்திருக்கும். தீபாவளிக்கு படம் வெளியாகவுள்ள தருவாயில் இன்னும் சில நாட்களில் பாடல்களையும் எதிர்பார்க்கலாம்.

ஆனால் அதற்கு முன்பு ரஹ்மான் மணிரத்னம் இயக்கியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டை லைவ்வாக வரும் செப்டம்பர் 5 ம் தேதி சென்னையில் நடத்தவுள்ளாராம்.