Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்தின் பேட்ட புதுப்பட டைட்டில் பற்றி பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கும் படத்தில் டைட்டில் வெளியாகியுள்ளது. பேட்ட என மோசன் போஸ்டர் மூலம் தலைப்பை அறிவித்து விட்டார்கள்.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் சிமரன், குரு சோமசுந்தரம், விஜய் சேதுபதி, திரிஷா என பலரும் நடிக்கிறார்கள். இதுகுறித்து மற்ற சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.